Entry: நினைவுத்தடங்கள் - 4 Sunday, December 07, 2003

You may use சுரதாவின் எழுத்து உருமாற்றி to leave comment in Tamil, even if you don't have Tamil software installed in your computer. Type in roman script, click 'Romanised' option, then copy and paste the Tamil comments here

   1 comments

காசி
December 10, 2003   08:38 PM PST
 
>>>
சில நினைவுகளுடன் அந்த நேரத்து வாசனையும் உடன் உணர்வது எனக்கு அடிக்கடி நேரும்
>>>
இதையும் உணர்ந்திருக்கிறேன், இதைவிட, இதன் converse-ஐ (தமிழ் தெரியலைங்க) அதிகமாகவே உணர்ந்திருக்கிறேன். ஒரு வாசனை எத்தனையோ ஆண்டுகளுக்குமுன் நடந்த பெரும் நிகழ்ச்சித்தொடரையே மீண்டும் மனக்கண்முன் படமாக ஓட்டும்.

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments