Entry: நினைவுத்தடங்கள் - 2 Wednesday, November 26, 2003

You may use சுரதாவின் எழுத்து உருமாற்றி to leave comment in Tamil, even if you don't have Tamil software installed in your computer. Type in roman script, click 'Romanised' option, then copy and paste the Tamil comments here

   1 comments

Vassan
November 29, 2003   02:15 PM PST
 
திரு.சபாநாயகம் அவர்களுக்கு

வணக்கம்.

நினைவுத்தடங்கள்-2 ,மேலும் தடங்கள் 3,4 போன்றவற்றை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.நன்றி.

உங்களுக்கு சரியெனப் பட்டால் வரவிருக்கும் தடங்களில் சைவ வேளாளார்களின் கடந்தகால தவறுகளையும் எடுத்துரைக்குமாறு கோருகிறேன்.வயதில்
மூத்தவரான உங்களின் மனத்தை நோகடிக்க அல்ல இவ்வேண்டுகோள்.நிரம்ப வருடங்களாக மனதில் இருந்து தொல்லைபடுத்தும் 2 விடயங்கள்:

ஏன் சைவ வேளாளரான நாம் மட்டும்

1.தருமை மற்ற ஆதீனங்களின் தலைவர்களாய் வர தகுதி உடையவர்கள்..? வன்னியர் மற்ற பிறருக்கு தகுதி கிடையாதா..?

2.காலம் காலமாய் இருந்து வந்த தேவாராத் திருமுறை ஓதல்களை திருமணம்,நீத்தார் நினைவு நாட்கள் போன்ற
காலங்களில் ஓதுவதைத் தவிர்த்து,யாருக்கும் புரியாத வடமொழி மந்திரங்களை ஏன் சைவ வேளாளர்கள் பின்பற்றி
வருகின்றனர்..?

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments